Tag: அதகரகளகக

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் இயங்குகிறதா? – ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் இயங்குகிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் அறிவுறுத்தி உள்ளார். ...

Read more

அடுத்த 8 மாதங்களுக்கு அதிக கவனம் தேவை: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: "அடுத்து வரும் ஏழு, எட்டு மாதங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய காலம்" என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம், ...

Read more

21 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கம் – ஊர்காவல் படையினருக்கும் கவுரவம்

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக காவல் துறையைச் சேர்ந்த 21 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ...

Read more

உரியவர்களுக்கு உடனடி விடுப்பு, அவ்வப்போது மன அழுத்தம் போக்கும் நிகழ்வு: அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி அறிவுரை

மதுரை: மதுரை காவல் சரகத்துக்குட்பட்ட உயர் அகாரிகளுடன் தமிழக காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உரிய காரணங்களோடு ...

Read more

“அரசு அதிகாரிகளுக்கு இந்த திமுக ஆட்சியில் பாதுகாப்பே இல்லை!” – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு | there is no safety for the government officials in this dmk regime says Rb udhayakumar

காவல்துறையினருக்கு, வருவாய்த்துறையினருக்கு, உள்ளாட்சித் துறையினருக்கு, வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. இப்படியே சென்றால் சாதாரண மக்களுக்கு எப்படி இவர்களால் பாதுகாப்பு கொடுக்க முடியும்?தமிழகத்தில் கடந்த ...

Read more

`கண்காணிப்பைத் தீவிரப்படுத்துங்கள்..!' – அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌துறை அமைச்சர்‌ செந்தில் பாலாஜி தலைமையில்‌ மாவட்ட அளவிலான அனைத்துத் துணை ஆணையர்‌கள் மற்றும்‌ உதவி ஆணையர்களுடனான ஆய்வுக்‌ கூட்டம்‌ இன்று சென்னை, ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.