Tag: annamalai news

24 மணி நேரமாக கிணற்றில் சிக்கித் தவிக்கும் முதியவர்: தொடரும் மீட்புப் பணிகள்!

கோப்புப்படம் கேரளத்தில் கிணற்றில் மணலுக்கு அடியில் புதைந்த 55 வயது முதியவரை மீட்கும் பணிகள் 24 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. கிணற்றில் மணலுக்கு அடியில் புதைந்து ...

Read more

மறுதோ்தல் கோரிக்கை குறித்துவிரைவில் முடிவு: தோ்தல் ஆணையா்

மேற்கு வங்க கிராம உள்ளாட்சித் தோ்தலின்போது ஏற்பட்ட வன்முறையால் சில வாக்குச் சாவடிகளில் மறுதோ்தல் நடத்த விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என மாநில தோ்தல் ...

Read more

Maamannan Success Meet: வடிவேலுவின் ஃப்ளாஷ் பேக் இப்படி உருவாச்சு… ரத்னவேலு கெட்டவன் இல்ல.. உதயநிதி பகிர்ந்த சீக்ரெட்!

<p>மாமன்னன் படத்தின் வெற்றி விழாவில் படத்தின் ஹீரோவும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜ், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியைப் ...

Read more

மூச்சுக்குழாய் அழற்சி மருந்தை திரும்பப் பெறும் சிப்லா

அமெரிக்க சந்தைகளிலிருந்து மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சைக்கான 'அல்புடரோல் சல்ஃபேட்' என்ற உள்ளிழுக்கும் மருந்தின் 6 தொகுப்புகளை தானாக திரும்பப் பெறுவதாக இந்தியாவின் மிகப் பெரிய மருந்து உற்பத்தி ...

Read more

Vadivelu About CM Stalin : ‘10 முறை.. பிரமாதம், பிரமாதம்னு முதலமைச்சர் சொன்னாரு..’ : நெகிழ்ந்த வடிவேலு..

<p>மாமன்னன் படத்தை பார்த்து விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டிய நிகழ்வை, அந்த படத்தின் வெற்றி விழாவில் நடிகர் வடிவேலு நினைவு கூர்ந்தார்.&nbsp;</p> <p>மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ...

Read more

கேரளத்தில் மழை-வெள்ளம்:பலி எண்ணிக்கை 19-ஆக உயா்வு

கேரளத்தில் மழை-வெள்ளதால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 19-ஆக உயா்ந்துள்ளது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோா், அரசின் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனா். கேரளத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பருவமழை நீடித்து வருகிறது. ...

Read more

Vegetable Price: அச்சச்சோ.. ரெட்டை செஞ்சுரி அடித்த இஞ்சி.. சதமடித்த தக்காளி, சின்ன வெங்காயம்.. பட்டியலைப் பாருங்க..

<p>ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு ...

Read more

சித்தூா் காவல் நிலையத்தில் குறவா்கள் சித்திரவதை: சிபிஐ விசாரிக்க கோரிக்கை

ஆந்திர மாநிலம் சித்தூா் காவல் நிலையத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த குறவா்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் ...

Read more

Pakistan Spy : காதல் நாடகமாடிய பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜெண்ட்.. ரகசிய தகவல்களை பகிர்ந்த பியூன்..நடந்தது என்ன?

<p>குஜராத் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் நபர் ஒருவர், பாகிஸ்தான் நாட்டின் பெண் உளவுத்துறை அதிகாரியிடம் ரகசிய தகவல்களை பகிர்ந்த சம்பவம் ...

Read more

மனித உரிமைகளுக்கான அமெரிக்க உயரதிகாரி இந்தியா வருகை

ஜனநாயகம்-மனித உரிமைகளுக்கான அமெரிக்க மூத்த உயரதிகாரி உஸ்ரா ஜேயா, இந்தியாவுக்கு சனிக்கிழமை வருகை தந்துள்ளாா். அமெரிக்க வெளியுறவுத் துறையில் ஜனநாயகம்-மனித உரிமைகளுக்கான துணை அமைச்சராக உஸ்ரா ஜேயா ...

Read more
Page 4 of 7 1 3 4 5 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.