விருதுநகரில் சாலையோரம் நின்ற லாரி மீது பைக் மோதி எஸ்.ஐ. உயிரிழப்பு; காவலர் காயம்
விருதுநகர்: விருதுநகரில் சாலையோரம் நின்று இருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், காவலர் ஒருவர் காயமடைந்தார். ...
Read more









