Tag: தரவதக

முன்பதிவு டிக்கெட் தருவதாக பணமோசடி: போலி டிக்கெட் பரிசோதகர் கைது

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களிடம் விரைவு ரயிலின் முன்பதிவு டிக்கெட் பெற்று தருவதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட போலி டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார். ...

Read more

ரூ.1.70 கோடி வாங்கிக்கொண்டு வீடு கட்டித் தருவதாக ஏமாற்றிய ஒப்பந்ததாரர்: நடிகர் பாபி சிம்ஹா குமுறல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பேத்துப்பாறையில் ரூ.1.70 கோடியில் வீடு கட்டித் தருவதாக ஒப்பந்ததாரர் ஏமாற்றிவிட்டதாக நடிகர் பாபி சிம்ஹா கூறினார். கொடைக்கானலைச் சேர்ந்தவர் திரைப்பட ...

Read more

விசா பெற்றுத் தருவதாக கூறி மோசடி: திருப்பூரில் முன்னாள் திமுக பிரமுகர் கைது

திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகவில் ஆதிக்கம் செலுத்திவந்த கே.ராஜ்மோகன் குமார் அண்மையில் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட நிலையில் தற்போது விசா பெற்றுத் தருவதாகக் கூறி ...

Read more

விமான நிலையத்தில் வேலைவாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை இந்திரா நகரைச் சேர்ந்தபரமசிவம் மனைவி ராணி. இவரதுசெல்போன் எண்ணுக்கு திருச்சிவிமான நிலையத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. தனது மகனின்வேலைக்காக, அதில் ...

Read more

சென்னை | வட்டியில்லா கடனாக ரூ.5 கோடி தருவதாக ரூ.1.40 கோடி பெற்று மோசடி செய்த 3 பேர் கைது

சென்னை: வட்டியில்லாக் கடனாக ரூ.5 கோடிபெற்றுத் தருவதாகக் கூறி, தனியார் நிறுவன அதிபரிடம் ரூ.1.40 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read more

சென்னை | நிலம் வாங்கித் தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்தவர் கைது

சென்னை: நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். மயிலாப்பூர், தெற்கு மாட வீதியில் வசித்து வருபவர் ரவி (50). ...

Read more

ரூ.500 கோடி கடன் தருவதாக ரூ.12.60 கோடி மோசடி: வங்கி துணை பொது மேலாளர் கைது

சென்னை: கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன்பாபு (60). இவர் தனது தொழிலை விரிவுபடுத்த வேண்டி, சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் பைனான்ஸ் நிறுவனத்தை அணுகினார். அந்த ...

Read more

இரட்டிப்புத் தொகை தருவதாக கூறி மீனவர்களிடம் ரூ.8.14 கோடி மோசடி – நிதி நிறுவனத்தினர் தலைமறைவு

நாகப்பட்டினம்: நிதி வைப்பு சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொகைக்கு இரட்டிப்பு தொகை தருவதாக கூறி நாகை மாவட்ட மீனவர்களிடம் ரூ.8.14 கோடி மோசடி செய்த ...

Read more

திருப்பத்தூர் | வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.48 லட்சம் மோசடி

திருப்பத்தூர்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.48 லட்சம் மோசடி செய்த நபரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ...

Read more

மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.57 லட்சம் மோசடி செய்ததாக குமரி இளைஞர் கைது

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு சிற்றாற்றின் கரையைச் சேர்ந்தவர் ரசல்ராஜ் (49). இவரைபுதுக்கடை அருகேயுள்ள மாராயபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயன் பிரபு (39) என்பவர் அணுகி, மத்திய ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.