Tag: தமழநடடன

‘விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு’ – தமிழக அரசு சார்பில் சிறப்பு மலர் வெளியீடு

சென்னை: “விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள சிறப்பு மலர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்தச் சிறப்பு மலர்களை மேற்கு ...

Read more

தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடக்கம்

புதுடெல்லி: தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தில் பயன்பெற இதுவரை 9 ஆயிரத்து 246 பயனாளிகள் பதிவு செய்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ...

Read more

காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கடற்படை… தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு சவாலா?!

கடந்த மாதம் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, அமெரிக்க அதிபருடன் பல்வேறு பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். குறிப்பாக, அமெரிக்காவின் சக்திவாய்ந்த எம்கியூ-9 ...

Read more

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி… யாருக்கு முன்னுரிமை… ரேஸில் முந்துவது யார்?! | Who is ahead in the race for Tamil Nadu’s next law and order DGP?

சஞ்சய் அரோரா தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தாலும், அவர் டெல்லியில் இருக்கிறார். அவர் தற்போது தமிழ்நாட்டில் டி.ஜி.பி-யாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. பி.கே.ரவி தீயணைப்புத்துறை டி.ஜி.பி-யாக ...

Read more

எல்லா தருணங்களிலும் தமிழ்நாட்டின் தேர்வு ‘இசைஞானி’ இளையராஜா! – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள். இன்று காலை முதலே அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தமிழக ...

Read more

`செங்கோல்' கதை : புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் தமிழ்நாட்டின் பெருமை!-வரலாற்றுப் பின்னணி என்ன?

வரும் 28-ம் தேதி புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் பரபரத்துக்கொண்டிருக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டின் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.