Tag: தணணர

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்

சென்னை: "தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக ...

Read more

கோவை அருகே பள்ளி வளாகத்தில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை: கோவை அருகே பள்ளி வளாகத்தில் உள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்தார். சிறுவனின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சர் சு.முத்துசாமி, ...

Read more

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பை நிறுத்த அதிகாரிகள் ஆலோசனை

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர் சரிவால், டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் நிறுத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சேலம் ...

Read more

காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரி மத்திய அமைச்சரிடம் தமிழக எம்.பி.க்கள் மனு – முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகம் உடனடியாக திறந்துவிட உத்தரவிடக் கோரி, மத்திய அமைச்சரிடம் தமிழக எம்.பி.க்கள் மனு அளிப்பார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...

Read more

“காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கேட்பது யாசகம் அல்ல… நம் உரிமை!” – அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்

வேலூர்: "காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை. அது நம்முடைய உரிமை. உச்ச நீதிமன்றத்தால் அறுதியிட்டு சொல்லப்பட்ட உரிமை. ‘கர்நாடகத்தில் மழை பெய்து ஏராளமாக தண்ணீர் ...

Read more

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு எதிரொலி: கீழ் மட்ட 5 கண் மதகு வழியாக 3,500 கன அடி தண்ணீர் திறப்பு

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், டெல்டா பாசனத்துக்காக அணையின் கீழ்மட்ட மதகு வழியாக 3,500 கன அடி நீர் இன்று காலை ...

Read more

காவிரியில் தண்ணீர் திறக்க கோரி செப்.20-ல் சிதம்பரத்தில் தொடர் முழுக்க போராட்டம்: காவரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம்

கடலூர்: குறுவை, சம்பாவுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கோரி வரும் 20-ம் தேதி சிதம்பரத்தில் தொடர் முழுக்க போராட்டம் நடத்துவது என்று காவரி படுகை பாதுகாப்பு கூட்டியக்க ...

Read more

காவிரி: 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்கு இடையே மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றதில் ...

Read more

இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!

டெல்டா பகுதிகளில் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடும் நிலையில் காவிரி நதி நீர் பங்கீடு குறித்து தமிழகம் மற்றும் கர்நாடக அரசு முன்வைத்த கோரிக்கை ...

Read more

“காசு கொடுத்தால்தான் தண்ணீர் திறக்கிறார்கள்” – மதுரை மாநகராட்சி கூட்டத்தில் திமுக மண்டலத் தலைவரே புகார்

மதுரை: ‘‘காசு கொடுத்தால்தான் வால்வு ஆப்ரேட்டர்கள் தண்ணீர் திறந்துவிடுகிறார்கள்’’ என்று திமுக மண்டலத்தலைவரே மாநகராட்சி கூட்டத்தில் குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.