<div><img src="https://gumlet.assettype.com/kamadenu%2F2023-08%2F0210e9fb-edb9-4e37-b34b-df5a1379f924%2FStory_1.jpg?rect=2%2C0%2C1605%2C903&w=1200&auto=format%2Ccompress&ogImage=true&enlarge=true" style="width: 100%" /> <div>டெல்டா பகுதிகளில் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடும் நிலையில் காவிரி நதி நீர் பங்கீடு குறித்து தமிழகம் மற்றும் கர்நாடக அரசு முன்வைத்த கோரிக்கை மனுக்கள் மீது, முடிவு எடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது.</div> </div> <a href="https://kamadenu.hindutamil.in/politics/cauvery-water-management-authority-meeting-today-in-delhi">.</a>