Tag: சவகஙக

சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அக்.23 முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மருது சகோதரர்கள் நினைவு தினம் அக்.24-ம் தேதி ...

Read more

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு

மதுரை: மருது சகோதரர்கள் குருபூஜை, தேவர் குருபூஜை போன்ற நிகழ்வுகள் இருப்பதால் மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்து ...

Read more

உத்தமர் காந்தி விருது: சிவகங்கை மத்திய மதுவிலக்கு நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ பாண்டியன் தேர்வு

சிவகங்கை: சிவகங்கையைச் சேர்ந்த எஸ்.ஐ பாண்டியன் என்பவருக்கு சிறந்த பணிக்கான உயரிய விருதான "காந்தியடிகள் காவல் விருது" (உத்தமர் காந்தி) கிடைத்துள்ளது. ஜனவரி 26ம் தேதி சென்னையில் ...

Read more

தொடரும் வழிப்பறி : கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறல்.

சிவகங்கை: சிவகங்கை அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து, வாளை காட்டி மிரட்டி நடத்துநரிடம் பணப்பை பறித்த சம்பவம் நடந்து 15 நாட்களாகியும், இன்னும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் ...

Read more

அரசுப் பேருந்தை வழிமறித்து மிரட்டி நடத்துநரிடம் பணப்பை பறிப்பு – சிவகங்கை அருகே முகமூடிக் கொள்ளையர் அட்டூழியம்

சிவகங்கை: சிவகங்கை அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த முகமூடிக் கொள்ளையர்கள், வாளைக் காட்டி மிரட்டி நடத்துநரிடமிருந்த பணப்பையை பறித்துச் சென்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திலிருந்து நேற்று முன்தினம் ...

Read more

சிவகங்கை அரசு மருத்துவமனையில் பணம் கேட்டு கடை ஊழியர்களை தாக்கிய 4 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனைக்குள் உள்ள கடையில் ஊழியர்களைத் தாக்கிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கடை ...

Read more

சிவகங்கை | காளையார்கோவில் அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட 3 சுகாதார வளாகங்கள்: பயன்பாட்டுக்கு வராமலேயே சேதம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே தரமற்ற முறையில் 3 சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. மேலும் அவை பயன்பாட்டுக்கு வராமலேயே சேதமடைந்தன. மாரந்தை ஊராட்சியில் மாரந்தை, ...

Read more

சிவகங்கை | பேக்கரி உரிமையாளரை மிரட்டி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லலில் பேக்கரி உரிமையாளரை மிரட்டி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். கல்லலில் பேக்கரி நடத்தி ...

Read more

சிவகங்கை | சட்டவிரோத மது விற்பனையை தடுக்கத் தவறிய சாலைக்கிராமம் சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறிய சிறப்பு எஸ்ஐ தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். சாலைக்கிராமம் அருகே மதுக்கூடங்கள் கூடிய ...

Read more

சிவகங்கை | 15 சட்டவிரோத பார்கள் மூடல்: திறந்தவெளியில் மது விற்ற 19 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கிய 15 மதுக்கூடங்களை போலீஸார் மூட நடவடிக்கை எடுத்தனர். மேலும் திறந்தவெளியில் மதுவிற்ற 19 பேரை கைது செய்து, அவர்களிடம் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.