Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தாலி கட்டும் நேரத்தில்… வேறொருவரை காதலிக்கிறேன்! திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 29, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தாலி கட்டும் நேரத்தில்... வேறொருவரை காதலிக்கிறேன்! திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணால் அதிர்ச்சி!
51
SHARES
83
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஆனால் நேற்று காலையில் சாஸ்திர சடங்குகள் முடிந்து தாலி கட்டும் இறுதி வினாடியில் திடீரென எழுந்து நின்ற திவ்யா, ‘எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை நான் வேறு ஒரு இளைஞரை காதலிக்கிறேன்’ என்று கூறினார். இதை கேட்டு இரண்டு குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக மண்டபத்தில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. இறுதி வினாடியில் மணப்பெண் திருமணத்தை நிறுத்தியதால், வெங்கடேஷ் குடும்பத்தினர் கோளாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலீஸார் இரண்டு தரப்பினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் திவ்யாவின் மனம் மாறாததால் இந்த திருமணம் நிறுத்தப்பட்டது. கடைசி நிமிடத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

.

Tags: அதரசசகடடமகதலககறனதரமணதததலநரததலநறததயமணபபணணலவறரவர
Previous Post

அனைத்து பகுதிகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பயன்படுத்த திட்டம்: டெண்டர் கோரியது மின்வாரியம்

Next Post

என்ன கொடுமையடா சாமி..மாணவரின் பாட்டி மீது தாக்குதல் – கல்லூரி, பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது @ கரூர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பட்டியலின மாணவர், பாட்டி மீது தாக்குதல் - கல்லூரி, பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது @ கரூர்

என்ன கொடுமையடா சாமி..மாணவரின் பாட்டி மீது தாக்குதல் - கல்லூரி, பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது @ கரூர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In