முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் குட்கா/மாவா விநியோகிப்பாளர்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமற உத்தரவுப்படி கிரிமினல் வழக்கு பதிவு செய்யபப்ட்டு, மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்தது, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சிபிஐ கோரியது. மாநில அமைச்சரவையும் இந்த இசைவு ஆணை கோரும் சிபைஐ கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12.09.2022 அன்று அனுப்பியது.


தமிழக கவர்னரும் முன்னாள் அமைச்சர்கள் மீதான சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளிக்க வேண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கும் அனுமதி அளிக்க வேண்டுகிறோம்