Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட இரண்டு குழந்தைகள் மீட்பு – ஒருவர் கைது; பெண் தலைமறைவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 12, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட இரண்டு குழந்தைகள் மீட்பு - ஒருவர் கைது; பெண் தலைமறைவு
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட இரு குழந்தைகள் நேற்று மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வெங்கச்சேரி அடுத்த ஆதவம்பாக்கத்தைச் சேர்ந்த காமாட்சி(28), பிரசவத்துக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்ந்தார். அவரது கணவர் மூர்த்தி, மகன் சக்திவேல்(4), மூர்த்தியின் அண்ணி குள்ளம்மாள், அவரது மகள் சவுந்தர்யா(7) ஆகியோர் காமாட்சிக்கு உதவியாக இருந்தனர்.

இந்நிலையில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அவர்களிடம் பழகியுள்ளார். பின்னர், உணவு, சாக்லெட் வாங்கிக் கொடுத்து, சக்திவேல், சவுந்தர்யா ஆகியோரைக் கடத்திச் சென்றார். இது தொடர்பாக விஷ்ணு காஞ்சிபோலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில், குழந்தைகளை கடத்தியது வாலாஜாபாத் அடுத்த அஞ்சூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அஞ்சூரில் இருந்த குழந்தைகளை மீட்ட போலீஸார், லட்சுமிக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர்வெங்கேடசனைக் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகிவிட்ட லட்சுமியைத் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட குழந்தைகள் சக்திவேல், சவுந்தர்யாவை, அவர்களது பெற்றோரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் நேற்று ஒப்படைத்தார். மேலும், துரிதமாகச் செயல்பட்டு குழந்தைகளை மீட்ட போலீஸாரை அவர் பாராட்டினார்.

.

Tags: அரசஇரணடஒரவரகடததபபடடகதகழநதகளதலமறவபணமடபமரததவமனயல
Previous Post

பசு பாதுகாவலர் என்ற போர்வையில் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது.

Next Post

அமைச்சர் அன்பில் மகேஸுக்கு திடீர் உடல்நல பாதிப்பு: தருமபுரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமைச்சர் அன்பில் மகேஸுக்கு திடீர் உடல்நல பாதிப்பு: தருமபுரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

அமைச்சர் அன்பில் மகேஸுக்கு திடீர் உடல்நல பாதிப்பு: தருமபுரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    கண்காணிப்பாளர் சுதாகர் அவர்களின் செயல் மிகவும் பாராட்டப்பட வேண்டியது அதே நேரம் அரசு மருத்துவமனையின் பாதுகாப்பு குறைபாடு அவர்களின் கவனக்குறைவும் கண்டிக்கத்தக்கது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In