Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திடீரென சரிந்து விழுந்த மேடை… அதிர்ந்த ராகுல்காந்தி… பீகாரில் தேர்தல் பரப்புரையில் பரபரப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 28, 2024
in அரசியல் செய்திகள்
0
திடீரென சரிந்து விழுந்த மேடை… அதிர்ந்த ராகுல்காந்தி… பீகாரில் தேர்தல் பரப்புரையில் பரபரப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தொடர்புடைய செய்திகள்

பிகாரில் தேர்தல் பரப்புரையின்போது இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற மேடை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிகார் மாநிலம் பாலிகஞ்ச்சில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் பரப்புரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், ராகுல்காந்தி மேடையில் ஏறி தொண்டர்களிடம் கையை அசைத்தபோது திடீரென மேடை உடைந்து விழுந்ததால் அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

VIDEO | A portion of the stage set for Rahul Gandhi’s rally in Bihar’s Paliganj collapsed as the Congress MP arrived with other party leaders.
#LSPolls2024WithPTI
#LokSabhaElections2024
pic.twitter.com/lDeQjTUnq6

விளம்பரம்

VIDEO | A portion of the stage set for Rahul Gandhi’s rally in Bihar’s Paliganj collapsed as the Congress MP arrived with other party leaders. #LSPolls2024WithPTI #LokSabhaElections2024 pic.twitter.com/lDeQjTUnq6

— Press Trust of India (@PTI_News) May 27, 2024

விளம்பரம்

மேடை உடைந்து ராகுல் காந்தி உள்ளிட்டோர் தடுமாறியதால் தொண்டர்கள் பதறினர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேடையில் இருந்து வெளியேறினார். சகஜ நிலையை உணர்த்துவதற்காக தொண்டர்களிடையே கையசைத்தவாறு மேடையில் இருந்து ராகுல் வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

.

  • First Published : May 27, 2024, 4:28 pm IST





.

Previous Post

‘அதிமுக, ஜெயலலிதா, இந்துத்துவா..!’ – அண்ணாமலை அரசியலின் பின்னணி என்ன?! | BJP’s Annamalai expressed controversy statement about Jayalalithaa

Next Post

“பரமாத்மா அனுப்பியதாக பிரதமர் மோடி ஏன் கூறினார் தெரியுமா..?" – ராகுல் காந்தி தாக்கு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“பரமாத்மா அனுப்பியதாக பிரதமர் மோடி ஏன் கூறினார் தெரியுமா..?" – ராகுல் காந்தி தாக்கு!

``பரமாத்மா அனுப்பியதாக பிரதமர் மோடி ஏன் கூறினார் தெரியுமா..?" - ராகுல் காந்தி தாக்கு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In