Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“பரமாத்மா அனுப்பியதாக பிரதமர் மோடி ஏன் கூறினார் தெரியுமா..?" – ராகுல் காந்தி தாக்கு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 28, 2024
in அரசியல் செய்திகள்
0
“பரமாத்மா அனுப்பியதாக பிரதமர் மோடி ஏன் கூறினார் தெரியுமா..?" – ராகுல் காந்தி தாக்கு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது அவர், “நான் பயோலாஜிக்கலாக பிறக்கவில்லை. என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த பரமாத்மா தான். ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார். எனக்குள்ள ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது.” எனக் குறிப்பிட்டிருந்தார். பிரதமர் மோடியின் இந்த பேட்டி விவாதப்பொருளானது.

பிரதமர் மோடி

இந்த நிலையில், இன்று பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,“நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை பெரும் நம்பிக்கை அளிக்கிறது. எனவே, தற்போது ஆட்சியில் இருக்கும் மோடி மீண்டும் பிரதமராக முடியாது. மோடி சமீபத்திய பேட்டியில், தான் பரமாத்மாவால் அனுப்பட்ட கதையைக் கூறினாரே ஏன் தெரியுமா? ஏனென்றால், தேர்தலுக்குப் பிறகு அமலாக்கத்துறை அதானியைப் பற்றி அவரிடம் கேட்கும்போது ‘எனக்கு தெரியாது… பரமாத்மா சொன்னதால் நான் செய்தேன்’ எனக் கூறுவார். அதற்கான முன் தயாரிப்புதான் இது.

தயவு செய்து நீண்ட உரை நிகழ்த்துவதையும், நாட்டை பிளவுபடுத்துவதையும் பிரதமர் மோடி நிறுத்த வேண்டும். ஆக்கப்பூர்வமாக உங்கள் ஆட்சியில் எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தீர்கள் என்பதுப் பற்றி உரையாற்றுங்கள். பிரதமர் மோடி நாட்டு மக்களின் மீது கவனம் செலுத்தாமல் ஆட்சியை தக்க வைக்க மட்டுமே செயல்பட்டார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது பெண்களுக்கான நிதியுதவி வழங்கப்படும். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும், அக்னிபத் திட்டம் திரும்பப் பெறப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

“ஜூலை 1-ம் தேதி ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ஒரு மேஜிக் நிகழ்ந்திருக்கும்!” – ராகுல் காந்தி



.

Previous Post

திடீரென சரிந்து விழுந்த மேடை… அதிர்ந்த ராகுல்காந்தி… பீகாரில் தேர்தல் பரப்புரையில் பரபரப்பு!

Next Post

பிரதமா் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு: 50 தமிழக அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிரதமா் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு: 50 தமிழக அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு

பிரதமா் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு: 50 தமிழக அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In