Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“ரோகிணியை தப்பா பேசுறாங்க.. எனக்கு யாரும் சோறு போட வேண்டாம் ” – ரகுவரன் சகோ ரமேஷ் பேட்டி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 25, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ரகுவரன் சகோதரர்!
51
SHARES
82
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ரகுவரன் ரோகிணி பிரிவுக்கான காரணத்தை ரகுவரன் சகோதரர் ரமேஷ் பகிர்ந்து இருக்கிறார்

 ரகுவரன் சகோதரர் ரமேஷ் பேசும் போது “ரகுவரன் அவரது மனைவியை ரோ என்று அழைப்பார்.  நான் அவரை ரோகிணி என்று அழைப்பேன். ரோகிணி, மகன் விட்டு பிரிந்ததால் தான் ரகுவரனை இறந்துவிட்டார் என்று ரோகிணி சில பேட்டிகளில் சொல்லி இருந்ததாக தகவல்கள் வருகின்றன. அதில் பெரிதாக உண்மை இல்லை. கணவன், மனைவிக்குள் ஆயிரம் இருக்கலாம். அதைப் பற்றி நமக்கு தெரியாது.

ஆனால் அவர்கள் இருவருக்குள் நல்ல ஒரு புரிதல் இருந்தது. ரோகிணியையும் நாங்கள் குற்றம் சொல்ல முடியாது. அதே நேரம் ரகுவரனையும்  குற்றம் சொல்ல முடியாது. அவர்களுக்குள் விவகாரத்து என்பது நடந்து விட்டது அவ்வளவுதான். 

இருப்பினும் ரகு ரோகிணியை காதலித்துக் கொண்டுதான் இருந்தார். அதேபோல ரோகிணியும் ரகுவரனை காதலித்துக் கொண்டுதான் இருந்தார். சில பேர் ரோகிணியைப் பற்றி சமூக வலைதளங்களில் தவறாக பேசுகிறார்கள். அதில் உண்மை இல்லை.

முன்னதாக நான் கொடுத்த நேர்காணலில் என்னைப்பார்த்த சில நல்லவர்கள் எனக்கு அழைத்து ஏதாவது உதவி செய்ய வேண்டுமா என்று கேட்டார்கள். நல்லதுதான். ஆனால் நான் யாரும் எனக்கு சோறு போட வேண்டாம். என்னிடம் இருப்பதைக் கொண்டு நான் சந்தோஷமாக இருக்கிறேன்

நான் நிறைய தவறு செய்திருக்கிறேன். ஆனால் அந்த தவறை என்னால் கொள்ள முடியும். அதனால் என்னால் முன்னேறிச் செல்ல முடிகிறது. நீ யார் எனக்கு சொல்லிக்கொடுப்பதற்கு என்ற ஈகோ எல்லாம் எனக்கு  கிடையாது.” என்று பேசினார்.

.

Tags: RaguvaranRameshஎனககசகசறதபபபசறஙக.படபடடயரமரகணயரகவரனரமஷவணடம
Previous Post

கந்து வட்டிக்கு பணம் கொடுத்து நிலத்தை எழுதி வாங்கி கொலை மிரட்டல்: சிதம்பரத்தில் 4 பேர் மீது வழக்கு

Next Post

போட்டோஷூட் அலப்பறை: மாப்பிள்ளை மீது ஏறி ஸ்டண்ட், மாஸ் மணமகள்.. வைரல் வீடியோ

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
போட்டோஷூட் அலப்பறை: மாப்பிள்ளை மீது ஏறி ஸ்டண்ட், மாஸ் மணமகள்.. வைரல் வீடியோ

போட்டோஷூட் அலப்பறை: மாப்பிள்ளை மீது ஏறி ஸ்டண்ட், மாஸ் மணமகள்.. வைரல் வீடியோ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In