Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`ராகுலுடன் சந்திப்பா? ; இரண்டு மாதம் அரசியலில் இருந்து பிரேக்’ – கட்சி மாறுகிறாரா பங்கஜா முண்டே? | Former minister Gopinath Munde’s daughter Pankaja taking breaking from politics for two months

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 7, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
`ராகுலுடன் சந்திப்பா? ; இரண்டு மாதம் அரசியலில் இருந்து பிரேக்’ - கட்சி மாறுகிறாரா பங்கஜா முண்டே? | Former minister Gopinath Munde's daughter Pankaja taking breaking from politics for two months
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்நிலையில் பங்கஜா முண்டே காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து பங்கஜா முண்டே இன்று அளித்துள்ள பேட்டியில், “தேர்தல் தோல்விக்கு பிறகு நான் கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக கூறப்படுவதில் எந்த வித உண்மையும் இல்லை. அதனை நான் நிரூபிக்கவேண்டிய அவசியமும் இல்லை. எனக்கு வேறு கட்சிகள் முக்கிய பதவி கொடுக்க தயாராக இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

அதனை நான் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. எனது அரசியல் வாழ்க்கையை ஒழிக்க முயற்சி நடக்கிறது. நான் பா.ஜ.க.வில் இருந்து வெளியேறுவதாக வரும் தகவலில் உண்மை இல்லை.

பங்கஜா முண்டே!

பங்கஜா முண்டே!

முதுகில் குத்தும் ரத்தம் எனது உடம்பில் ஓடவில்லை. கட்சி என்னை மதிக்கிறது. அவர்கள் எடுக்கும் முடிவு இறுதியானது. நான் ராகுல் காந்தி, சோனியா காந்தியை சந்தித்ததாக வரும் தகவலில் எந்த வித உண்மையும் இல்லை. எனக்கு காந்தி குடும்பத்தை பற்றி தனிப்பட்ட முறையில் தெரியாது. மீடியாக்கள் இது தொடர்பாக தவறான செய்தியை வெளியிடுகின்றன.

எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த இது போன்று செய்தி வெளியிடுகின்றனர். அடுத்த இரண்டு மாதத்திற்கு அரசியலில் இருந்து பிரேக் எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன். இதில் என்னை நானே சுய பரிசோதனை செய்து கொள்ள இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

.

Tags: breakingdaughterGopinathministermonthsMundesPankajapoliticsஅரசயலலஇரணடஇரநதகடசசநதபபபஙகஜபரகமணடமதமமறகறரரகலடன
Previous Post

பத்திரப்பதிவு அலுவலகங்களில் கணக்கில் காட்டப்படாத `ஆயிரக்கணக்கான’ கோடிகள் – நடப்பது என்ன?

Next Post

DIG Vijayakumar: விஜயகுமார் தற்கொலையால் சோகத்தில் மூழ்கிய காவல்துறை; நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக டிஜிபி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
DIG Vijayakumar: விஜயகுமார் தற்கொலையால் சோகத்தில் மூழ்கிய காவல்துறை; நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக டிஜிபி!

DIG Vijayakumar: விஜயகுமார் தற்கொலையால் சோகத்தில் மூழ்கிய காவல்துறை; நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக டிஜிபி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In