Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நெஞ்சைப் பதறச்செய்கிறது; பள்ளிக் கல்வித்துறை கண்காணிப்பு தேவை: டிடிவி தினகரன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 12, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
நாங்குநேரி சம்பவம் நெஞ்சைப் பதறச்செய்கிறது; பள்ளிக் கல்வித்துறை கண்காணிப்பு தேவை: டிடிவி தினகரன்
12
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: நாங்குநேரியில் அண்ணன், தங்கையை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவம் நெஞ்சைப் பதறச் செய்வதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய மோதலால் பள்ளி மாணவரையும், அதனை தடுக்கமுயன்ற அவரது சகோதரியையும், சக மாணவர்கள் அரிவாளால் தாக்கியுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்புப் படிக்கும் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னத்துரையோடு ஒப்பிட்டு நன்றாக படிக்கும்படி சக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறியது, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியதால் இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்திருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே சாதி காரணமாக வேறுபாடு ஏற்பட்டிருப்பதும்; அதன் காரணமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தும் அளவிற்கு மாணவர்கள் துணிவதும் நெஞ்சைப் பதறச்செய்கிறது.

இதன் காரணமாக தென்மாவட்டங்களில் பதற்றம் ஏற்படாமல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

.

Tags: கணகணபபகலவததறசமபவமடடவதவதனகரனநஙகநரநஞசபபதறசசயகறதபளளக
Previous Post

உண்டியல் கொள்ளையை தடுத்ததால் பாஜக பிரமுகர் மாமனார் கொலை – 8 ஆண்டுக்கு பின் இளைஞர் கைது

Next Post

தொடரும் கொலைகள், பதறும் நெல்லை மக்கள் – ஒரே மாதத்தில் 10 உயிர்கள் பறிபோன பரிதாபம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தொடரும் கொலைகள், பதறும் நெல்லை மக்கள் - ஒரே மாதத்தில் 10 உயிர்கள் பறிபோன பரிதாபம்

தொடரும் கொலைகள், பதறும் நெல்லை மக்கள் - ஒரே மாதத்தில் 10 உயிர்கள் பறிபோன பரிதாபம்

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    சென்னையிலேயே உட்கார்ந்து கொண்டு பேட்டி கொடுக்காமல் சம்பவம் நடந்த ஊருக்கு சென்று பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தை பார்த்து பண உதவி செய்ய வேண்டும் மற்றும் சட்ட உதவியும் ஒரு வழக்கறிஞர் மூலம் செய்யலாம் வழக்கறிஞருக்கு தாங்களே கட்டணம் கொடுக்க வேண்டும் பாதுகாக்கப்பட்ட நபர்கள் ஏழைகள் அவர்களால் கொடுக்க இயலாது முடியாவிட்டால் சும்மா இருங்க பேட்டி எல்லாம் வேண்டாம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In