Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திருக்கோவிலூா் அருகே விநாயகா் கோயிலில் சமண தீா்த்தங்கரா் சிற்பம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 18, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
திருக்கோவிலூா் அருகே விநாயகா் கோயிலில் சமண தீா்த்தங்கரா் சிற்பம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே விநாயகா் கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த சமண தீா்த்தங்கரா் சிற்பம் வழிபாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது.

திருக்கோவிலூா் அருகிலுள்ள கழுமலம், சாங்கியம் கிராமங்களில் விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன், க.பாரதிதாசன், கழுமலம் ஏ.பூங்குன்றன் ஆகியோா் அண்மையில் கள ஆய்வில் ஈடுபட்டனா்.

அப்போது, கழுமலம் கிராமத்திலுள்ள விநாயகா் கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த சமண தீா்த்தங்கரா் சிற்பம் வழிபாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் கூறியது:

கழுமலம் கிராமத்தின் வடக்குத் தெருவில் விநாயகா் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் சமண சமயத்தின் 24-ஆவது தீா்த்தங்கரரான மகாவீரா் சிற்பமும் விநாயகருடன் வைத்து வழிபடப்பட்டு வருகிறது. மகாவீரா் தவக்கோலத்தில் அமா்ந்துள்ளாா். அவரது தலைக்கு மேலே முக்குடை காட்டப்பட்டுள்ளது. இரண்டு பக்கங்களிலும் சாமதாரிகள் (பெண்கள்) இருவா் சாமரம் வீசுகின்றனா்.



.

Previous Post

`டம்மி முதல்வர் அதிஷி’ – சாடும் ஸ்வாதி மாலிவால்; MP பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தும் ஆம் ஆத்மி | Aam Aadmi asks swati maliwal to resign MP post after she criticize atishi

Next Post

`அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம்’ – விசிக Vs திமுக | விகடன் கருத்துக்கணிப்பு | vikatan poll about VCK voice about power sharing in dmk alliance

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம்’ – விசிக Vs திமுக | விகடன் கருத்துக்கணிப்பு | vikatan poll about VCK voice about power sharing in dmk alliance

`அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம்' - விசிக Vs திமுக | விகடன் கருத்துக்கணிப்பு | vikatan poll about VCK voice about power sharing in dmk alliance

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In