இப்படியிருக்க, `அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம்’ என வி.சி.க வலியுறுத்துவது அதிகாரத்துக்கான உரிமை கோரல் என கூறப்படுகிறது. இதனால், வி.சி.க-வின் இந்த வலியுறுத்தல் தி.மு.க-வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

அதில், `அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம் என வி.சி.க., வலியுறுத்துவது, தி.மு.க-வுக்கு..?’ என்ற கேள்வி கேட்கப்பட்டு, `நெருக்கடியை ஏற்படுத்தும், நெருக்கடியை ஏற்படுத்தாது, கருத்து இல்லை’ என்ற மூன்று விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருந்தது.


தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றிருக்கும் மோடி தலைமையிலான அரசு 100 நாள்களை நிறைவுசெய்ததைக் குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில், கலந்துகொள்ளப் பின்வரும் லின்கை க்ளிக் செய்யவும்… https://www.vikatan.com/
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
