இன்று (17/10/23)மருது பாண்டியர்கள் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி விழா முன்னேற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐ.ஜி KS நரேந்திரநாயர் அவர்களை தேவரின தலைவர்கள் அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் PV கதிரவன் நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் Dr V.மகாராஜன் மாநில செயலாளர் சுமன்தேவர் முக்குலத்தோர் எழுச்சி கழகம் பொதுச்செயலாளர் VRK கவிக்குமார் மருது தேசிய கழகத்தின் தலைவர் பா.மருதுபாண்டியன் உள்ளிட்டோர் சந்தித்தனர் மற்றும் உடன் நேதாஜி சுபாஷ் சேனை மாநில வர்த்தக அணி செயலாளர் செந்தூர்மகேஷ் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..



