Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அதிமுகவின் 52வது ஆண்டு விழா – செல்லூர் கே.ராஜூ தலைவர்களுக்கு மரியாதை…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 17, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அதிமுகவின் 52வது ஆண்டு விழா – செல்லூர் கே.ராஜூ தலைவர்களுக்கு மரியாதை…
34
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் 52வது ஆண்டு விழாவையொட்டி, மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது திருவுருவச் சிலைகளுக்கு மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அப்பகுதியிலுள்ள நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் எம்.எஸ்.பாண்டியன், அண்ணாத்துரை, திரவியம், கணேஷ்பிரபு, வி.பி.ஆர் செல்வகுமார், முத்துக்கிருஷ்ணன் வில்லாபுரம் ராஜா, ப.குமார், சுகந்தி அசோக் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Previous Post

தேவர் ஜெயந்தி விழா – முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கிய இந்திய பார்வர்டு பிளாக்..

Next Post

மதுரையில் 40 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்க முயற்சி: சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மதுரையில் 40 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்க முயற்சி: சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு

மதுரையில் 40 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்க முயற்சி: சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In