Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்னையில் இருந்து மதுரை, கொச்சி, கோவாவுக்கு விமான சேவைகள் அதிகரிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 11, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
சென்னையில் இருந்து மதுரை, கொச்சி, கோவாவுக்கு விமான சேவைகள் அதிகரிப்பு
18
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னையில் இருந்து மதுரை, கொச்சி, கோவாவுக்கு விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து மதுரைக்கு தினமும் 6 விமானங்களும், மதுரையில் இருந்து சென்னைக்கு தினமும் 6 விமானங்களும் இயக்கப்பட்டு வந்தன. நேற்று முதல் சென்னை – மதுரை – சென்னை இடையே இருந்த 12 விமான சேவைகள் 16 சேவைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தென் மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், சென்னை – கொச்சி- சென்னை இடையே இருந்த 8 விமான சேவைகள் 10 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகள் அதிகமாக செல்லக்கூடிய கோவாவுக்குசென்னையில் இருந்து இதுவரையில் காலை ஒரு விமான சேவை, மாலை ஒரு விமான சேவை என்று 2 விமான சேவைகள் மட்டும் இருந்தன. கோவாவில் இருந்து சென்னைக்கு தினமும் 2 விமான சேவைகள் இருந்து. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், நேற்றில் இருந்து மதியம் 1.50 மணிக்கு சென்னையில் இருந்து கோவாவுக்கும், மாலை 6.55 மணிக்கு கோவாவில் இருந்து சென்னைக்கும் கூடுதலாக விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

.

Tags: அதகரபபஇரநதகசசகவவககசவகளசனனயலமதரவமன
Previous Post

அரசியல் எண்ட்ரி உறுதியாகிறதா? சென்னையில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் இன்று ஆலோசனை

Next Post

மே.வங்காளத்தில் எகிறும் டென்ஷன்.. வன்முறைக்கு இடையே நடந்த உள்ளாட்சி தேர்தல்.. இன்று வாக்கு எண்ணிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மே.வங்காளத்தில் எகிறும் டென்ஷன்.. வன்முறைக்கு இடையே நடந்த உள்ளாட்சி தேர்தல்.. இன்று வாக்கு எண்ணிக்கை

மே.வங்காளத்தில் எகிறும் டென்ஷன்.. வன்முறைக்கு இடையே நடந்த உள்ளாட்சி தேர்தல்.. இன்று வாக்கு எண்ணிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In