Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“கட்சிப் பதவிதான் வேண்டும்; எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டாம்’ – அடம்பிடிக்கும் அஜித் பவார் | I want party post; Don’t want Leader of the Opposition, Ajit Pawar

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 22, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
``கட்சிப் பதவிதான் வேண்டும்; எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டாம்’ - அடம்பிடிக்கும் அஜித் பவார் | I want party post; Don't want Leader of the Opposition, Ajit Pawar
3
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மகாராஷ்டிராவில் முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் தொடர்ந்து சரத் பவாருக்கு தலைவலியாக இருந்து வருகிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவாருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்வர் பதவி அஜித் பவாருக்கு வழங்கப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மாநில எதிர்க்கட்சி தலைவர் பதவியும் அஜித்பவாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அடிக்கடி சரத் பவாருக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். கடந்த மாதம் அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க.வில் சேரப்போவதாக செய்தி வெளியானது. இதையடுத்து சரத் பவார் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் என்று கூறி, அஜித் பவாரை பா.ஜ.க.பக்கம் போகவிடாமல் தடுத்துவிட்டார்.

ஆனால் ராஜினாமாவை சரத் பவார் திரும்ப பெற்ற கையோடு தனது மகள் சுப்ரியா சுலேவுக்கு கட்சியில் செயல் தலைவர் பதவியை கொடுத்து இருக்கிறார். இது அஜித் பவாருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. சரத் பவாரின் சகோதரர் மகனான அஜித் பவார் தற்போது மீண்டும் கட்சி தலைமை அதிர்ச்சியடையும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். கட்சியின் 24-வது தொடக்க நாள் விழா நடைபெற்றது.

.

Tags: AjitDontleaderOppositionpartyPawarpostஅடமபடககமஅஜதஎதரககடசகடசபதலவர..பதவபதவதனபவரவணடம
Previous Post

Today Gold Rate: அட ஜாலியா நகை வாங்க கிளம்பியாச்சா மக்களே.. தங்கம் விலை எவ்வளவு விலை குறைஞ்சுருக்கு பாருங்க..

Next Post

தமிழ்நாட்டில் பாஜக மட்டும் டெபாசிட் வாங்கட்டும்.. நான் தூக்கில் தொங்க ரெடி! அதிமுக தொண்டரின் ஆவேசம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழ்நாட்டில் பாஜக மட்டும் டெபாசிட் வாங்கட்டும்.. நான் தூக்கில் தொங்க ரெடி! அதிமுக தொண்டரின் ஆவேசம்

தமிழ்நாட்டில் பாஜக மட்டும் டெபாசிட் வாங்கட்டும்.. நான் தூக்கில் தொங்க ரெடி! அதிமுக தொண்டரின் ஆவேசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In