கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் எத்தனை கன்னடர்கள் பணிபுரிகிறார்கள் என்ற விபரத்தை காட்சிப் பலகையாக வைக்க கர்நாடக கலாச்சார அமைச்சர் சிவராஜ் தங்கடகி உத்தரவு பிறப்பித்ததுள்ளார். கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் இன்று பரவலாக கோரிக்கைகள் எழுந்த நிலையில் அரசின் இந்த புதிய திட்டம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது..
இந்த உத்தரவை மீறும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்…
