Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

போர்க்களமாக மாறிய ஹரியானா-டெல்லி எல்லை: ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 21, 2024
in Default
0
போர்க்களமாக மாறிய ஹரியானா-டெல்லி எல்லை: ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு..
37
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

போராடும் விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர் ஹரியானா காவல்துறையினர்.

மீண்டும் அரியானா டெல்லி எல்லையில் பரபரப்பு நிலவி வருகிறது. காலையிலிருந்து தொடர்ச்சியாக கண்ணீர் வெடிகுண்டுகளும் ரப்பர் புல்லட்டுக்களும் சுட்ட வண்ணம் உள்ளனர்.

பஞ்சாப் – ஹரியானா எல்லையில் நெடுஞ்சாலையின் நடுவே உள்ள இடத்தில் வெங்காயத்தை பயிரிட்டு விவசாயிகள் தங்க எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

ஹரியானா காவல்துறையினரின் கண்ணீர் புகை குண்டு வீச்சு தாக்குதலில் காயமடைந்த விவசாயிகளுக்கு அங்கேயே மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

காயமடைந்த சிலர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், எத்தனை பேர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.

Previous Post

எத்தனை கன்னடர்களுக்கு வேலை கொடுத்துள்ளீர்கள்?போர்டு மாட்டுங்க.. கர்நாடக அரசு அதிரடி..

Next Post

காங்கிரஸ் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.65 கோடி அபேஸ்: வருமானவரித்துறை ஆவேசம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காங்கிரஸ் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.65 கோடி அபேஸ்: வருமானவரித்துறை ஆவேசம்.

காங்கிரஸ் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.65 கோடி அபேஸ்: வருமானவரித்துறை ஆவேசம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In