Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“காவல்துறை அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால், 14 உயிர்கள் பறிபோயிருக்காது” – அதிமுக எம்.எல்.ஏ அர்ஜூனன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 25, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
"காவல்துறை அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால், 14 உயிர்கள் பறிபோயிருக்காது" - அதிமுக எம்.எல்.ஏ அர்ஜூனன் | thindivanam admk mla arjunan alleged dmk government and police on the illicit liquor death issue
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

“போலீஸ், உங்கள் புகாருக்கு நடவடிக்கை எடுக்காததன் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?”

“நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்பது முதல் காரணம். இரண்டாவது, அந்தப் பகுதி காவல்துறையினர் மற்றும் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் ஆசிர்வாதத்துடன் சாராய வியாபாரிகள் சாராய விற்பனையில் ஈடுபட்டதுதான். அரசியல் தலையீடு இருப்பதால்தான் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை.”

“இதுவரை கைதுசெய்யப்பட்டிருப்பவர்கள் உண்மைக் குற்றவாளிகளா… பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா?”

“தற்போது இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை குற்றவாளிகள்தான் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். முக்கிய குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. கைதுசெய்யப்பட்டவர்களிடம் தீர விசாரித்து, முக்கிய குற்றவாளிகளை போலீஸ்தான் கண்டறிய வேண்டும். காவல்துறை, சாராய வியாபாரிகளிடம் கொடுத்த சாராயத்தால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். காவல்துறையினர் பறிமுதல் செய்யும் சாராயங்களை நீதிமன்ற விசாரணைக்கு பின்னர், பொது இடத்தில் கொட்டி அழிக்க வேண்டும். ஆனால், அப்படி யாருமே செய்வதில்லை.

வழக்கு முடிந்ததும் அந்தச் சாராயத்தை, சாராய வியாபாரிகளிடமே போலீஸார் கொடுத்துவிடுகிறார்கள். அப்படிக் கொடுக்கப்பட்ட சாராயத்தைக் குடித்துதான் 14 பேர் இறந்தார்கள் என்பது எங்களுடைய வாதம்.”

.

Tags: ADMKarjunandeathdmkgovernmentillicitissueliquorMLApolicethindivanam
Previous Post

தமிழ்நாட்டில் இருந்து புதிய நாடாளுமன்ற வளாகம் திறப்பு விழாவில் பங்கேற்க செல்லும் கட்சிகள்..

Next Post

புதுசு புதுசா பண்றாங்களே.. சென்னையில் “TN Talk” நிகழ்ச்சி! அப்டீன்னா என்ன? மிஸ் பண்ணிடாதீங்க..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதுசு புதுசா பண்றாங்களே.. சென்னையில் “TN Talk” நிகழ்ச்சி! அப்டீன்னா என்ன? மிஸ் பண்ணிடாதீங்க..

புதுசு புதுசா பண்றாங்களே.. சென்னையில் “TN Talk” நிகழ்ச்சி! அப்டீன்னா என்ன? மிஸ் பண்ணிடாதீங்க..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In