Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“பெரிய ஹீரோவாக நினைத்துக்கொண்டு, தன் மூக்கைத் தானே அறுத்துக்கொண்டார் ஆளுநர்!” – கி.வீரமணி தாக்கு | Virudhunagar dravida kazhagam public meeting veeramani slams bjp and governor rn ravi

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 2, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
``பெரிய ஹீரோவாக நினைத்துக்கொண்டு, தன் மூக்கைத் தானே அறுத்துக்கொண்டார் ஆளுநர்!" - கி.வீரமணி தாக்கு | Virudhunagar dravida kazhagam public meeting veeramani slams bjp and governor rn ravi
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விருதுநகரில் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, காமராஜர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில், திராவிடர் கழக இயக்கத்தின் மாநிலத் தலைவர் கி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், “பார்ப்பனர்கள் மட்டுமல்ல சூத்திரர்களின் பிள்ளைகளும், கல்வி கற்கவேண்டும் என்பதற்காக தமிழகத்தில் குலக்கல்வி திட்டத்தை ஒழித்துக்கட்டிய காமராஜர் மண்ணில் நின்று பேசுவதை பெருமையாகக் கருதுகிறேன். காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்துவந்த பெரியார், தமிழகத்தின் முதல்வராக காமராஜர் அமரவேண்டும் எனப் பேசியவர். காமராஜரை தமிழகத்தின் முதல்வராக அமர்த்தியது பெரியார்தான்.

பொதுக்கூட்டம்

பொதுக்கூட்டம்

அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் ஆட்சியிலிருப்பவர்களை பாதுகாப்பதுதான் திராவிடர் கழகத்தின் வேலை. அதைத்தான் தற்போதும் செய்துவருகிறது. திராவிடர் கழகத்தின் சமூகநீதி கொள்கைகளால்தான் குலக்கல்வி திட்டம் ஒழிக்கப்பட்டது. பேதமை அகற்றப்பட்டது. பெண்ணடிமைத்தனம் கைவிடப்பட்டது. சமூகத்தில் இன்றைக்கு இவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதென்றால் அதற்கு காரணம் திராவிடர் கழகம். தமிழகத்தின் ஆளுநர் ரவி, தன்னை பெரிய ஹீரோவாக நினைத்துக்கொண்டு தன் மூக்கைத்தானே சில நாள்களுக்கு முன்பு அறுத்துக்கொண்டார். இந்தியாவிலே திராவிட மாடல் ஆட்சி நடைபெறுவது தமிழகத்தில் மட்டும்தான். மற்ற மாநிலத்திலெல்லாம் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரமும், சடுகுடு ஆட்சியும் நடக்கிறது. இங்கு அதற்கு வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் மக்களும் ஏமாற தயாராக இல்லை. அதனால் ஏதேதோ முயற்சித்து கலகம் செய்யப்பார்க்கிறார்கள்.

.

Tags: bjpdravidaGovernorkazhagammeetingpublicRavislamsveeramanivirudhunagarஅறததககணடரஆளநரக.வரமணதககதனநனததககணடபரயமககதஹரவக
Previous Post

வாட்ஸ் ஆப்பில் விபச்சாரம்.. அம்பத்தூரில் 17 வயது சிறுமி, இளம் பெண்களை அடைத்து வைத்து கொடுமை

Next Post

சைலன்ட் மூவ்.. அண்ணன் மகனை வைத்தே சரத்பவாருக்கு பாஜக ‛செக்’.. அஜித் பவார் கூட்டணி மாறியது எப்படி?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சைலன்ட் மூவ்.. அண்ணன் மகனை வைத்தே சரத்பவாருக்கு பாஜக ‛செக்’.. அஜித் பவார் கூட்டணி மாறியது எப்படி?

சைலன்ட் மூவ்.. அண்ணன் மகனை வைத்தே சரத்பவாருக்கு பாஜக ‛செக்’.. அஜித் பவார் கூட்டணி மாறியது எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In