காந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் காந்திய இரவு நினைவு அருங்காட்சியத்தில் 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு காந்தி நினைவு அருங்காட்சியம் பொருளாளர் செந்தில் குமார் தலைமையுரை ஆற்றினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
மேலும் காப்பாற்றிய பொறுப்பு நடராஜன் ஹர்ஷா வித்யா குருகுலம் ஆனைகட்டி கோவை அறங்காவலர் ஸ்வாமி ஜகதாத்மானந்த ஸரஸ்வதி, செயலாளர் நந்தாராவ் பாண்டியன் இலக்கிய சங்க தலைவர் சந்திர பிரபு வருகை தந்தனர். ஆசிரியர் வெங்கடேஸ்வரன், யோகா ஆசிரியை நந்தினி, ஆகியோர் கலந்து கொண்டனர்.



