Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கடலூர் மாநகராட்சி வரி/ வாக்களிப்போர் நல சங்கம் – சிறப்பு ஆலோசனை கூட்டம்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 21, 2024
in Default
0
கடலூர் மாநகராட்சி வரி/ வாக்களிப்போர் நல சங்கம் – சிறப்பு ஆலோசனை கூட்டம்.
7
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கடலூர் மாநகராட்சி வரி/ வாக்களிப்போர் நல சங்கத்தின் சிறப்பு ஆலோசனை கூட்டம் 20.1.2024 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கடலூர் மாநகராட்சி வரி/ வாக்களிப்போர் நல சங்கம் தலைவர் பேசுகையில்..

மக்களைச் தேடி மேயர் மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் அடிப்படையில் கடலூர் மாநகரத்தின் பெரும்பாலான பிரச்சனைகளையும் அடிப்படை அத்யாவசிய தேவைகளை குறைபாடுகள் குளறுபடி ஏற்படாமல் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் ஆகிய கோரிக்கைகளை நிறைய எடுத்துச் சென்று மனுவாக அளித்து இருக்கிறோம்.

இப்படிப்பட்ட காரியங்களை நாங்கள் ஒன்றரை ஆண்டுகளாக செய்து கொண்டு வருகிறோம். தற்போது இன்று மாத மாதம் ஒரு பகுதியில் கூட்டம் போட வேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் 20.1.2024 வெள்ளிக்கிழமை திருப்பாதிரிப்புலியூர் சரவண நகரில் உள்ள வழக்கறிஞர் இல்லத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் முன்மொழிந்த கோரிக்கை தீர்மானங்கள் வருமாறு:

1.சாலைகள் தரமாக இல்லை என்ற குறையும்

2.அங்குள்ள நீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்ற செய்தியும் மற்றும்

3.வரவூர் வண்டி பாளையம், வரவூர் மாரியம்மன் கோவில் பக்கத்தில் இருக்கின்ற நீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்ற செய்தியும் சொல்லி இருக்கிறார்கள்.

அதை மனுவாக அடுத்த வாரத்தில் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கொடுக்க இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடலூர் மாநகராட்சி வரி / வாக்களிப்போர் நல சங்கம் உருவாக்கபட்ட நோக்கம் வருமாறு:

சங்கம் ஆகஸ்ட் மாசம் 22 .8.2022 துவக்கப்பட்டது.
இரண்டாம் ஆண்டு துவக்க விழா புதுப்பாளையம் ஏ ஜி ஆர் மண்டபத்தில் மாநகராட்சி ஆணையர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து இந்த சங்கம் கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு ஏற்படும் அலுவலக சம்பந்தமான பிரச்சனைகளை சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தால் அதை அதை சார்ந்த துறை ரீதியான அலுவலர்களுடன் பேசி தீர்வு காண முயற்சிப்போம். பொது பிரச்சினையாக இருந்தாலும் சரி அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகளை செய்வோம். குறிப்பாக கடந்த காலத்தில் கடலூர் மாநகராட்சியில் மாநகர சுகாதார அலுவலர் இரண்டு ஆண்டு காலமாக இல்லாத நிலையில் அதனை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம் எங்களால் அந்த அலுவலர் அவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Previous Post

ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளானது இந்திய விமானம் தான் – அடித்து கூறும் ரஷ்யா..

Next Post

காந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் – 13வது பட்டமளிப்பு விழா..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் – 13வது பட்டமளிப்பு விழா..

காந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - 13வது பட்டமளிப்பு விழா..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In