மதுரை வசந்த நகர் மீனாட்சி மில் காலணியில் விக்கி கார்ஸ் அண்ட் ஆல் இண்டியா ட்ரான்ஸ்போர்ட் புதிய நிறுவனத்தின் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் எம்.ஏ.சி.ஏ கௌரவ நிறுவனத் தலைவர் லயன் கல்லாணை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்வில் எம்.ஏ.சி.ஏ சட்ட ஆலோசகர் லயன் ராஜதுரை,கௌரவத் ஆலோசகர் சந்தோஷ் சுப்பிரமணியன், எம்.ஏ.சி.ஏ கெளரவ ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம்,தலைவர் மகேஷ்,செயலாளர் பரமேஸ்வரன், பொருளாளர் நவநீதகிருஷ்ணன், விருமாண்டி மற்றும் எம்.ஏ.சி.ஏ பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள், டிரான்ஸ்போர்ட் நண்பர்கள், மதுரையின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விக்கி கார்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விக்கி என்ற அஜித் அனைவரையும் வரவேற்று பொன்னாடை போற்றி கௌரவித்தார்.


