இந்திய விமானப்படை அக்டோபர் 8, 1932ல் உருவாக்கப்பட்டது. இதை முன்னிட்டு பல விமானப்படைத் தளங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அந்த மெனுவில்,
இந்திய விமானப்படையின் 93 ஆண்டுகள் எனத் தலைப்பிட்டு “தவறில்லாதது, ஊடுருவ முடியாதது மற்றும் துல்லியமானது’ என எழுதப்பட்டிருந்தது.
உணவுகள்
ராவல்பிண்டி சிக்கன் டிக்கா மசாலா
ரஃபிக்கி ரஹாரா மட்டன்
பொலாரி பனீர் மேத்தி மலாய்
சுக்குர் ஷாம் சவேரா கோஃப்தா
சர்கோதா தால் மக்கானி
ஜகோபாபாத் மேவா புலாவ்
பஹவல்பூர் நான்
இனிப்புகள்
பாலகோட் டிராமிசு
முசாஃபராபாத் குல்ஃபி பலுதா
முறிக்கே மீதா பண்
