மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமானார். அவருக்கு வயது 82. உடல் நலக்குறைவால் அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பங்காரு அடிகளார் காலமானார் என்கிற செய்தி மிகவும் வருத்தமானது இதற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்