Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆயுதப்படை பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவலர் பணியிடை நீக்கம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 22, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ஆயுதப்படை பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவலர் பணியிடை நீக்கம்
44
SHARES
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆயுதப் படைப் பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வரும் 22 வயதுடைய பெண் ஒருவர், பணி நிமித்தமாக கடந்த 18-ம் தேதி தஞ்சாவூர் சென்றுவிட்டு, மீண்டும் திருவாரூருக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.

வழியில் கொரடாச்சேரி பகுதியில் பேருந்து நின்றது. அப்போது, அந்த பெண் காவலர் பணிபுரியும் அதே ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணிபுரிந்த சற்குணம்(32) என்பவர், அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது பேருந்தில் அமர்ந்திருந்த பெண் காவலரைப் பார்த்த சற்குணம், தனது மோட்டார் சைக்கிளில் திருவாரூர் செல்லலாம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்த பெண் காவலர் பேருந்தில் இருந்து இறங்கி, சற்குணத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். வழியில், பெண் காவலரிடம் சற்குணம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட எஸ்.பி. சுரேஷ்குமார், புகாருக்கு உள்ளான காவலர் சற்குணத்தை பணியிடை நீக்கம் செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

.

Tags: ஆயதபபடகடதததககவலரகவலரககதநதரவநககமபணபணயடபலயல
Previous Post

அடுத்த பிரச்சினை.. மம்தா கட்சியினரால்.. பாஜக பெண் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டதாக கதறி அழுத தலைவி – ஆனால் எவிடன்ஸ் தான் இல்லை..

Next Post

மின்வாரியம் அதிரடி.. வரும் 24ம் தேதி ரெடியா இருங்க மக்களே.. பெயர் மாற்றம் செய்யணுமா? வந்தது அறிவிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மின்வாரியம் அதிரடி.. வரும் 24ம் தேதி ரெடியா இருங்க மக்களே.. பெயர் மாற்றம் செய்யணுமா? வந்தது அறிவிப்பு

மின்வாரியம் அதிரடி.. வரும் 24ம் தேதி ரெடியா இருங்க மக்களே.. பெயர் மாற்றம் செய்யணுமா? வந்தது அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In