மேகாலயாவில் 230 க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் சிதைக்கப்பட்டுள்ளது என்று கூறி வந்த நிலையில், இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான மோடி மற்றும் அவரது ஆட்சி உள்ளதாக வாஷிங்டன் டிசியில் கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. “பிரதமர் மோடி அவர்களே கிறிஸ்தவர்களை இரக்கமற்ற மற்றும் நியாயமற்ற முறையில் கொடுமைப்படுத்துவதை நிறுத்துங்கள்” என்ற பதாகைகளை அவர்கள் ஏந்தி இருந்தனர்.

