ஆனால் வீடியோ கேம்களில் குழந்தைகளை மூழ்கவிடும் பெற்றோருக்கு மத்தியில் பிரக்ஞானந்தாவை செஸ் வீரராக அவரது பெற்றோர் வளர்த்துள்ளனர். அவர் எதிர்காலத்திற்கான முதலீடு. அதே போல், எலக்ட்ரிக் கார்களும் நமது எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடு என்பதால், பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்.யூ.வி 400 இ.வி காரை பரிசளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

