உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டரை மர்ம நபர்கள் வைத்துள்ளனர். .
ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்கும் ஓபன் பிரிவில் இந்திய அணிகள் அசத்தி...
இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்களை ஒப்படைத்ததற்கு அமெரிக்க அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின்...
காங்கிரஸ் தோற்று, 1967-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அண்ணாவும் கருணாநிதியும் முதல்வர்களாக இருந்த காலங்களில் இந்தத் தமிழ்ச் சமுதாயத்தில்...
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.22.09.2024மேஷம்:இன்று பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம்...
நமது சமூகத்தில் அரிதான நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தினார். நாராயணா...
க்வாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.‘க்வாட்’ உச்சிமாநாடு உள்பட பல்வேறு...
நடிகர் மம்மூட்டியின் புதிய படத்தின் தகவல் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தன்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரௌடி புதூர் அப்பு, தில்லியில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீஸார் கைது செய்தனர். பகுஜன்...
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய...