ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்கும் ஓபன் பிரிவில் இந்திய அணிகள் அசத்தி வருகின்றன.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஆடவர் பிரிவில் அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா முதன்முறையாக தங்கம் வென்றுள்ளது.
10வது சுற்றின் முடிவில் இந்தியா 2.5-1.5 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.
இந்தியாவின் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் வெற்றியாளர் டி குகேஷ், ஃபேபியானோ கருவானாவை 1-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றார்.
