Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்கள் ஒப்படைப்பு: மோடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 22, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்கள் ஒப்படைப்பு: மோடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்களை ஒப்படைத்ததற்கு அமெரிக்க அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின் போது இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்களை அமெரிக்க அரசு ஒப்படைத்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

“297 விலைமதிப்பற்ற பழங்கால பொருள்களை திருப்பிக் கொடுப்பதை உறுதிசெய்த அதிபர் ஜோ பைடன் மற்றும் அமெரிக்க அரசுக்கு நான் என்னென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



.

Previous Post

Tirupati Laddu row: `திருப்பதி கோயிலுக்கு நாங்கள் நெய் சப்ளை செய்கிறோமா?’ – அமுல் நிறுவனம் விளக்கம் | Tirupati Laddu row: Amul refutes claims of supplying ghee to Tirupati Temple

Next Post

NCP: “அஜித்பவார் அணியிடமிருக்கும் கடிகார சின்னத்தை முடக்குங்கள்” – சரத்பவார் உச்ச நீதிமன்றத்தில் மனு | Ajit Pawar’s watch symbol should be disabled Sharad Pawar petitions Supreme Court

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
NCP: “அஜித்பவார் அணியிடமிருக்கும் கடிகார சின்னத்தை முடக்குங்கள்” – சரத்பவார் உச்ச நீதிமன்றத்தில் மனு | Ajit Pawar’s watch symbol should be disabled Sharad Pawar petitions Supreme Court

NCP: "அஜித்பவார் அணியிடமிருக்கும் கடிகார சின்னத்தை முடக்குங்கள்" - சரத்பவார் உச்ச நீதிமன்றத்தில் மனு | Ajit Pawar's watch symbol should be disabled Sharad Pawar petitions Supreme Court

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In