தமிழ்நாடு செய்திகள்

இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பாகிஸ்தான் தொடரில் விளையாடுவாரா? ஸ்கேனிங் முடிவுகள் கூறுவதென்ன?

இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பாகிஸ்தான் தொடரில் விளையாடுவாரா? ஸ்கேனிங் முடிவுகள் கூறுவதென்ன?

தி ஹண்ட்ரட் தொடரில் சூப்பர் சார்ஜர்ஸ் அணியில் சிறப்பாக பந்துவீசிய பென் ஸ்டோக்ஸ், பேட்டிங்கின்போது 2 ரன்களில் ஆடுகளத்தை விட்டு...

பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது! மத்திய அமைச்சர் திட்டவட்டம்

பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது! மத்திய அமைச்சர் திட்டவட்டம்

சிறப்பு அந்தஸ்து கிடையாதுபிகார் மாநிலம் பாட்னாவில் தனது 80-ஆவது பிறந்த நாளை மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி புதன்கிழமை...

பல இடங்களில் வெள்ளம், விமானங்கள் சேவை பாதிப்பு

பல இடங்களில் வெள்ளம், விமானங்கள் சேவை பாதிப்பு

சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த மழையில் 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.தில்லி, மும்பை, பெங்களூருவில் இருந்து வந்த 12 விமானங்கள்...

மன்மோகன் சிங் பிறந்தநாள்: ராகுல், மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

மன்மோகன் சிங் பிறந்தநாள்: ராகுல், மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,“முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.இந்தியாவின் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் அவரது...

அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் வியாழக்கிழமை காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக...

தினம் தினம் திருநாளே!

12 ராசிகளுக்குமான இன்றைய தினப்பலன்களை தெரிந்துகொள்வோம்.26.09.2024மேஷம்:இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு...

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

நமது நிருபர்முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (செப்.26) அளிக்க உள்ளது. அமலாக்கத்...

வேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுக்கு பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் வருத்தம்

வேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுக்கு பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் வருத்தம்

இதையடுத்து, கருத்துக்கு வருத்தம் தெரிவித்து கங்கனா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட விடியோ பதிவில், ‘வேளாண் சட்டங்கள் குறித்து நான் பேசியவை...

இஸ்ரேல் தாக்குதலால் இன்று 51 பேர் பலி! 233 பேர் படுகாயம்: லெபனான் அரசு

இஸ்ரேல் தாக்குதலால் இன்று 51 பேர் பலி! 233 பேர் படுகாயம்: லெபனான் அரசு

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இன்று 51 பேர் பலியானதாக லெபனான் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.மேலும், இந்தத் தாக்குதலில் 223...

விமானப் படைக்கு புதிய துணைத் தளபதி!

விமானப் படைக்கு புதிய துணைத் தளபதி!

விமானப்படையின் அடுத்த தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏர் மார்ஷல் ஏ.பி. சிங்கைத் தொடர்ந்து, எஸ்.பி. தார்கர் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.போர்...

Page 586 of 1400 1 … 585 586 587 … 1,400

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.