Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பல இடங்களில் வெள்ளம், விமானங்கள் சேவை பாதிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 26, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பல இடங்களில் வெள்ளம், விமானங்கள் சேவை பாதிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த மழையில் 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தில்லி, மும்பை, பெங்களூருவில் இருந்து வந்த 12 விமானங்கள் தரையிறங்க மிகவும் தாமதமானால் திருச்சி – சென்னை விமானம் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் 8.0 மி.மீ மழையும், திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி வானிலை நிலையத்தில் 5.0 மி.மீ மழையும், கடலூரில் 0.2 மி.மீ மழையும், வேலூரில் 0.4 மி.மீ மழையும், புதுச்சேரியில் 0.3 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, தெலங்கானாவில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வட மாவட்டங்கள் மற்றும் வடகிழக்கு மாவட்டங்கள் மற்றும் ஜங்கவுன், காமரெட்டி, சித்திபேட், வாரங்கலின் சில பகுதிகளில் வியாழக்கிழமை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேலும் தெலங்கானாவில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது, மேலும் வெள்ளிக்கிழமை நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



.

Previous Post

Anura Kumara: “இனம், மதம் எனப் பிரிவில்லாத, பன்முகத்தன்மையான இலங்கை..” – அநுர குமார திசாநாயக்க உறுதி | Srilanka President anura kumara dissanayake first speech

Next Post

Instagram பயனர்கள் இந்த புதிய Meta AI கருவிகளிலிருந்து ஆக்கப்பூர்வமான உந்துதலைப் பெற, அதிக அணுகலைப் பெறுவார்கள்-instagram users to get creative push more reach from these new meta ai tools

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Instagram பயனர்கள் இந்த புதிய Meta AI கருவிகளிலிருந்து ஆக்கப்பூர்வமான உந்துதலைப் பெற, அதிக அணுகலைப் பெறுவார்கள்-instagram users to get creative push more reach from these new meta ai tools

Instagram பயனர்கள் இந்த புதிய Meta AI கருவிகளிலிருந்து ஆக்கப்பூர்வமான உந்துதலைப் பெற, அதிக அணுகலைப் பெறுவார்கள்-instagram users to get creative push more reach from these new meta ai tools

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In