டிரெண்டிங் செய்திகள்

பிளவுபடுத்தும் அரசியலே பாஜகவின் தோ்தல் வியூகம்: காங்கிரஸ் விமா்சனம்

பிளவுபடுத்தும் அரசியலே பாஜகவின் தோ்தல் வியூகம்: காங்கிரஸ் விமா்சனம்

‘மக்களை பிளவுபடுத்தும் அரசியலும், மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதுமே பாஜகவின் தோ்தல் வியூகங்கள்’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. காங்கிரஸ்...

காஷ்மீா் தால் ஏரியில் படகு தீ விபத்து: வெளிநாட்டினா் 3 போ் உயிரிழப்பு

காஷ்மீா் தால் ஏரியில் படகு தீ விபத்து: வெளிநாட்டினா் 3 போ் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிரபல சுற்றுலாத் தலமான தால் ஏரியில் படகு வீடுகளில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் வெளிநாட்டினா்...

இந்திய-மங்கோலிய நாடாளுமன்றங்கள் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்பந்தம்

பிஆா்எஸ், காங்கிரஸ் தலித் விரோத கட்சிகள்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

‘பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்), தலித் விரோத மனப்பான்மை கொண்டது; காங்கிரஸும் அதற்கு சளைத்ததல்ல’ என்று பிரதமா் நரேந்திர மோடி...

இன்று தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

இன்று தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை: ஹிந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி இன்று (நவ., 12) நாடு முழுவதும்...

சத்தீஸ்கரில் நக்ஸல் அச்சுறுத்தல்: தோ்தல் ஊழியா்களுக்காக 400 முறை இயக்கப்பட்ட ஹெலிகாப்டா்கள்!

சத்தீஸ்கரில் நக்ஸல் அச்சுறுத்தல்: தோ்தல் ஊழியா்களுக்காக 400 முறை இயக்கப்பட்ட ஹெலிகாப்டா்கள்!

சத்தீஸ்கா் பேரவையின் முதல்கட்ட தோ்தலையொட்டி, நக்ஸல் அச்சுறுத்தல் மிகுந்த பஸ்தா் பகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் தோ்தல் ஊழியா்கள் பாதுகாப்பாக சென்றுவர...

உலக நிமோனியா தினம் 12 நவம்பர் 2023

உலக நிமோனியா தினம் 12 நவம்பர் 2023

உலக நிமோனியா தினம் முதன்முதலில் நவம்பர் 12, 2009 அன்று முதல்கடைப்பிடிக்கப்படுகிறது.உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்குக் காரணமான...

ஸ்ரீநகர்: படகுகளில் தீ விபத்து: வங்கதேச சுற்றுலாப் பயணிகள் மூவர் பலி!

ஸ்ரீநகர்: படகுகளில் தீ விபத்து: வங்கதேச சுற்றுலாப் பயணிகள் மூவர் பலி!

ஜம்மு - காஷ்மீரில் தால் ஏரி படகில் ஏற்பட்ட தீ விபத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். ...

எல்லையில் தீபாவளி கொண்டாடிய சிஆர்பிஎஃப் வீரர்கள்!

எல்லையில் தீபாவளி கொண்டாடிய சிஆர்பிஎஃப் வீரர்கள்!

  ஜம்மு - காஷ்மீர் எல்லையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளி கொண்டாடி, இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டனர்.  நாடுமுழுவதும் நாளை...

Page 982 of 1264 1 … 981 982 983 … 1,264

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.