அரசியல் செய்திகள்

சுதந்திர தினத்தில் முதல்முறையாக சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற 3-ம் வகுப்பு மாணவன்

சுதந்திர தினத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற 3-ம் வகுப்பு மாணவன்

சென்னை: சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில் நீதிபதிகள், முன்னாள், இன்னாள் அதிகாரிகள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும்...

சென்னை | மின்சார ரயிலில் பயணி தவறவிட்ட 38 பவுன் நகைகள் அடங்கிய பையை எடுத்து சென்றவர் கைது

மின்சார ரயிலில் பயணி தவறவிட்ட 38 பவுன் நகைகள் அடங்கிய பையை எடுத்து சென்றவர் கைது

சென்னை: புறநகர் மின்சார ரயிலில் பயணி தவறவிட்ட 38 பவுன் நகைகள் அடங்கிய பையை போலீஸில் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்றவர்...

தமிழகம் முழுவதும் ஆக.25 முதல் காலை உணவு திட்டம் விரிவாக்கம் - சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஆக.25 முதல் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: காலை உணவு திட்டம் வரும் ஆக.25-ம்தேதி முதல் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படுவதாக சுதந்திர தின உரையில் முதல்வர்...

மகளை காதலித்த இளைஞர் கொலை - தந்தை, மகன், மகள் உட்பட 8 பேர் கைது

மகளை காதலித்த இளைஞர் கொலை – தந்தை, மகன், மகள் உட்பட 8 பேர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மகளை காதலித்த இளைஞரை, தோப்புக்கு வரவழைத்து கூலிப்படை மூலம் கொலை செய்து, உடலை ஆற்றில் வீசிய...

‘இந்தியாவை பீடித்துள்ள பிணியை அகற்றுவோம்’ - முதல்வர் ஸ்டாலின் உறுதி

‘இந்தியாவை பீடித்துள்ள பிணியை அகற்றுவோம்’ – முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில், ‘மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதம், வெறுப்புணர்வு, வேலைவாய்ப்பின்மை, வன்முறை,...

அப்துல் கலாம், கல்பனா சாவ்லா உள்ளிட்ட சிறப்பு விருதுகளை வழங்கினார் முதல்வர் - கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது

அப்துல் கலாம், கல்பனா சாவ்லா, சிறப்பு விருதுகளை வழங்கினார் முதல்வர் – கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது

சென்னை: சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில், பல்வேறு சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள், பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். திராவிடர்...

தமிழகத்தில் சாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்

சாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்

திருநெல்வேலி: தமிழகத்தில் சாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்...

ராமநாதபுரம் சாலை விபத்தில் பலியான இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சாலை விபத்தில் பலியான குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: ராமநாதபுரம் சாலைவிபத்தில் உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம்...

கிருஷ்ணகிரி | மலை உச்சியில் செல்ஃபி எடுக்க முயன்று கீழே விழுந்த வடமாநில தொழிலாளி: மூன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு

மலை உச்சியில் செல்ஃபி எடுக்க முயன்று கீழே விழுந்த தொழிலாளி: மூன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மலை உச்சியில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்ற வடமாநில தொழிலாளி தவறி 30 அடி பள்ளத்தில் கீழே...

காவிரி நீர் விவகாரம் | கர்நாடக அமைச்சர் சிவக்குமாருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

கர்நாடக அமைச்சர் சிவக்குமாருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

சென்னை: "தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதையும், மேகதாது அணைக்கு ஒப்புதல் அளிப்பதையும் அமைச்சர் சிவக்குமார் தொடர்புபடுத்துவது கண்டிக்கத்தக்கது" என்று...

Page 3039 of 3323 1 … 3,038 3,039 3,040 … 3,323

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.