அரசியல் செய்திகள்

சென்னை | மகனை கொடுமைப்படுத்திய தந்தைக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை குறைப்பு

சென்னை | மகனை கொடுமைப்படுத்திய தந்தைக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை குறைப்பு

சென்னை: பிறப்பில் சந்தேகப்பட்டு மகனை கொடுமைப்படுத்திய தந்தைக்கு மகளிர் நீதிமன்றம் விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையை 3 ஆண்டாக...

9 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாஜக பொய்யைப் பரப்புகிறது - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

9 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாஜக பொய்யைப் பரப்புகிறது – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சென்னை: "9 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாஜக கையில் எடுத்துள்ள பொய் கூச்சல்களை புறந்தள்ளி,கழகப்பணி - மக்கள்...

‘பிகில்’, ‘தெறி’ பட நடிகரிடம் பண மோசடி: போலீஸார் விசாரணை

‘பிகில்’, ‘தெறி’ பட நடிகரிடம் பண மோசடி: போலீஸார் விசாரணை

சென்னை: துணை நடிகரிடம் நடைபெற்ற பண மோசடி தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சாலிகிராமத்தில் வசிப்பவர் ஆத்மா...

சனாதன சர்ச்சை | அமைச்சர் உதயநிதி மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதி வேண்டும் - ஆளுநருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

சனாதன சர்ச்சை | அமைச்சர் உதயநிதி மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதி வேண்டும் – ஆளுநருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

சென்னை: சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின்கீழ் வழக்கு...

நடிகை நவ்யா நாயருக்கு தங்க கொலுசு கொடுத்துள்ளார்: மும்பை ஐஆர்எஸ் அதிகாரி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் தகவல்

நடிகை நவ்யா நாயருக்கு தங்க கொலுசு கொடுத்துள்ளார்: மும்பை ஐஆர்எஸ் அதிகாரி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் தகவல்

புதுடெல்லி: கடந்த 2011 முதல் 2020 ஆகஸ்ட் வரையில் சுங்கத் துறையில் இணை ஆணையராக இருந்தவர் சச்சின் சாவந்த். மகாராஷ்டிர...

மதுரை வரிச்சியூர் அருகே கிணற்றுக்குள் இரண்டு மனித உடல் பாகங்கள் மீட்பு - போலீஸ் தீவிர விசாரணை

மதுரை வரிச்சியூர் அருகே கிணற்றுக்குள் இரண்டு மனித உடல் பாகங்கள் மீட்பு – போலீஸ் தீவிர விசாரணை

மதுரை: வரிச்சியூர் அருகே ஒரே கிணற்றுக்குள் கல் கட்டிய நிலையில் ஆண், பெண் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது குறித்து கருப்பாயூரணி...

“உதயநிதி பேச்சால் இண்டியா கூட்டணி சிதறும்” - ஹெச்.ராஜா கருத்து

“உதயநிதி பேச்சால் இண்டியா கூட்டணி சிதறும்” – ஹெச்.ராஜா கருத்து

சிவகங்கை: “உதயநிதி பேச்சால் ‘இண்டியா’ கூட்டணி சிதறும்” என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். சிவகங்கையில் அவர் இன்று...

சேலம் அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

சேலம் அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம் அருகே சங்ககிரியில் நின்றிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த...

துணைவேந்தர் தேடுதல் குழுவில் முதல் முறையாக யுஜிசி பிரதிநிதியை சேர்த்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு

துணைவேந்தர் தேடுதல் குழுவில் முதல் முறையாக யுஜிசி பிரதிநிதியை சேர்த்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை...

“செந்தில் பாலாஜியை அமைச்சராக வைத்திருப்பதன் மர்மம் என்ன?” - அண்ணாமலை கேள்வி

“செந்தில் பாலாஜியை அமைச்சராக வைத்திருப்பதன் மர்மம் என்ன?” – அண்ணாமலை கேள்வி

சென்னை: "உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், செந்தில் பாலாஜியை அமைச்சராகவே வைத்திருக்க வேண்டும் என்று முதல்வர் விரும்புவதில் உள்ள மர்மம்...

Page 2974 of 3325 1 … 2,973 2,974 2,975 … 3,325

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.