Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் மாயமான 2 சிறப்பு காவல் அதிகாரிகள்.. சிஆர்பிஎப் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மறுநாளே சோகம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 12, 2026
in அரசியல் செய்திகள்
0
ஜம்மு காஷ்மீரில் மாயமான 2 சிறப்பு காவல் அதிகாரிகள்.. சிஆர்பிஎப் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மறுநாளே சோகம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 12, 2026 9:54 PM IST

ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் மாயமான இரண்டு சிறப்பு காவல் அதிகாரிகளின் சடலங்கள் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்டன.

உயிரிழந்த வீரர்கள்
உயிரிழந்த வீரர்கள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்த்வார் மாவட்டத்தில் உள்ள டச்சான் மற்றும் மர்வா வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த ரஷ்பால் குமார் மற்றும் பாபி சந்த் ஆகியோர் திடீரென மாயமாகினர். வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு கேட்டதாக கூறப்படும் நிலையில், அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், செனாப் பள்ளத்தாக்கின் மேல் பகுதியில் உள்ள தெர்னா வனப்பகுதியில், இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன. உயிரிழந்த இருவரின் உடல்களிலும் துப்பாக்கிச் சூடு காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாதிகள் தாக்கி இருவரும் உயிரிழந்தனரா என பாதுகாப்பு படையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

முன்னதாக தெற்கு காஷ்மீரின் குல்காமில் உள்ள சிஆர்பிஎப் படையின் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 வீரர்கள் காயமடைந்தனர். இரு சக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 46வது பட்டாலியனை சேர்ந்த ராகேஷ் தாஸ், சந்தோஷ் சந்துரு, சோம்வீர் சிங் காயமடைந்தனர். சிஆர்பிஎப் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மறுநாளே இரு சிறப்பு காவல் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



.

Previous Post

"Nvidia CEO ஜென்சன் ஹுவாங்கை வேலைக்கு எடுப்பது எனக்கு கௌரவம்" – எலான் மஸ்க் பதிவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In