அரசியல் செய்திகள்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்ட ஆட்சியர்...

TVK Vijay Speech: தவெக பொதுக்குழு: ‘கதறல் சத்தம் எப்படி இருக்கு!’ பேச்சை தொடங்கினார் விஜய்!

TVK Vijay Speech: தவெக பொதுக்குழு: ‘கதறல் சத்தம் எப்படி இருக்கு!’ பேச்சை தொடங்கினார் விஜய்!

”கதறல் சத்தம் எப்படி இருக்கு….!” என்ற கேள்வி உடன் தவெக தலைவர் விஜய் தனது பேச்சை தொடங்கினார். ”தமிழுக்கு அமுதென்றுபேர்!...

“343 மாவட்டங்களில் மட்டும் ஹால்மார்க் கட்டாயம் ஏன்?” மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

“343 மாவட்டங்களில் மட்டும் ஹால்மார்க் கட்டாயம் ஏன்?” மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

Last Updated:March 19, 2025 4:04 PM IST343 மாவட்டங்களில் மட்டும் ஹால்மார்க் கட்டாயம் ஏன் என மத்திய அரசுக்கு...

’அண்ணாமலையை திமுக விலைக்கு வாங்கிவிட்டது’ தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜூனா ஆவேச பேச்சு!

’அண்ணாமலையை திமுக விலைக்கு வாங்கிவிட்டது’ தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜூனா ஆவேச பேச்சு!

அண்ணாமலையை விலைக்கு வாங்கிய திமுகஆதவ் அர்ஜூனா, "திமுக தனது மருமகனை வைத்து நடத்தும் பென் நிறுவனம், ஐபேக் நிறுவனத்தின் ரிஷி,...

`பாரதியார் இல்லத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம்’ – ஆட்சியர் அறிவிப்பு; காரணம் என்ன?

`பாரதியார் இல்லத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம்’ – ஆட்சியர் அறிவிப்பு; காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வரலாற்று பக்கத்தில் மிக நீண்ட பாரம்பரியத்தை கொண்டது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் மிகப்பெரிய பாளையமாகவும் எட்டப்ப...

’தளபதி பட்டத்தை துறந்தார் விஜய்!’ இனி வெற்றி தலைவர் என அழைக்கப்படுவார் என ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு!

’தளபதி பட்டத்தை துறந்தார் விஜய்!’ இனி வெற்றி தலைவர் என அழைக்கப்படுவார் என ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு!

த.வெ.க பொதுக்குழு கூட்டத்தில் ’தளபதி’ பட்டத்தை நடிகர் விஜய் துறந்தார். இனி வெற்றி தலைவர் என்ற அழைக்கப்படுவார் என ஆதவ்...

நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த துடிக்கும் மாநில விரோதிகள்: மு.க.ஸ்டாலின்

நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த துடிக்கும் மாநில விரோதிகள்: மு.க.ஸ்டாலின்

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:”தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது. பெரிய சட்டம் - ஒழுங்கு பிரச்னையின்றி...

“அவருக்கும் பயம் இருக்கும்ல”.. மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த கணவர்.. சொன்ன காரணம் தான் ஹைலைட்!

“அவருக்கும் பயம் இருக்கும்ல”.. மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த கணவர்.. சொன்ன காரணம் தான் ஹைலைட்!

Last Updated:March 28, 2025 11:10 AM ISTமனைவி ராதிகாவை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்த கணவர்...

’வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அவர்களே!’ தவெக போஸ்டரால் பரபரப்பு! சிக்கலில் ஈசிஆர் சரவணன்!

’வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அவர்களே!’ தவெக போஸ்டரால் பரபரப்பு! சிக்கலில் ஈசிஆர் சரவணன்!

பொதுக்குழு கூட்டத்திற்கு முன் ஏற்பட்ட பதற்றம்தவெக கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்காக 5 குழுக்கள் அமைக்கப்பட்டு, வரவேற்பு, மேடை மேலாண்மை, தொழில்நுட்பம்,...

Page 1263 of 3341 1 … 1,262 1,263 1,264 … 3,341

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.