பொதுக்குழு கூட்டத்திற்கு முன் ஏற்பட்ட பதற்றம்
தவெக கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்காக 5 குழுக்கள் அமைக்கப்பட்டு, வரவேற்பு, மேடை மேலாண்மை, தொழில்நுட்பம், ஊடக மேலாண்மை மற்றும் உபசரிப்பு ஆகிய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த சர்ச்சை கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக பதற்றமான சூழலை உருவாக்கி உள்ளது.

