சென்னையில் அதிமுக நிர்வாகி கைது – பெண்களை தாக்கிய வழக்கில் நடவடிக்கை!
சென்னை மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன், அதிமுக நிர்வாகியாக உள்ளார். சமீபத்தில், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொருவரின் சைக்கிளை மாற்றி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதைக்...









