‘ஈசிஆர் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் சந்துரு, அதிமுகவைச் சேர்ந்தவர்,அவருடய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மற்றொரு கார் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளரின் உறவினர் கார்’ ஆனால் ‘அதிமுகவினர் செய்யும் ஒவ்வொரு குற்றத்திற்கும் திமுக மீது பழி போடுகிறார் எடப்பாடி பழனிசாமி’ என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறியுள்ளார்.

எந்த கட்சியினர் குற்றம் செய்தாலும் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் இதுவே பொது மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு