“10 வருஷமா இருக்கோம்.. சொந்த ஆட்டோவை வித்து எவ்ளவோ செலவு பண்ணி இருக்கோம்.. இப்போ புது ஆட்களை போட்டு மீட்டிங் போடுறாங்க..” – த.வெ.க.வில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு..

காசு வாங்கிட்டு போஸ்டிங் போட்ட விஜய்…
— Jaya Kanagaraja (@Jayakanagaraja) February 1, 2025
வேதனையோடு பேசும் ரசிகர்…pic.twitter.com/dP5IEKCSo5
விஜயகாந்த் கட்சியிலும் இதே தான் நடந்தது. கடைசியில் விஜயகாந்த் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது