கும்பமேளாவுக்காக பிரயக்ராஜ் வந்து செல்லும் விமான சேவைகளுக்கு 50% டிக்கெட் கட்டணம் குறைப்பு. மத்திய அரசின் உத்தரவுப்படி இன்று முதல் அமலாவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்புக்கு நன்றி