நயன்தாரா, திரிஷா பின்னாடி சுற்றித்திரிந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? விளாசிய செல்லூர் ராஜூ..!!
நேற்று வரை நயன்தாரா, திரிஷா பின்னாடி இருந்தவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக உதயநிதி குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற...









